Our Feeds


Friday, May 21, 2021

SHAHNI RAMEES

சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

 


இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (21) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டம்

  • மஹபாகே பொலிஸ் பிரிவு
  • மகுல் பொகுன கிராம சேவகர் பிரிவு
  • வத்தளை பொலிஸ் பிரிவு
  • பள்ளியாவத்தை தெற்கு கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம்

  • மீகஹாதன்ன பொலிஸ் பிரிவு
  • வலல்லாவிட்ட தெற்கு கிராம சேவகர் பிரிவு
  • மாகலந்துவ ஆகிய கிராம சேவகர் பிரிவு

கேகாலை மாவட்டம்

  • புளத்கோபிட்டிய பொலிஸ் பிரிவு
  • உடபொத்த கிராம சேவகர் பிரிவு
  • கென்தாவ கிராம சேவகர் பிரிவு

புத்தளம் மாவட்டம்

  • கொஸ்வத்த பொலிஸ் பிரிவு
  • மத்திய கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு
  • அம்பாறை மாவட்டம்
  • தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவு
  • நவமெதகம கிராம சேவகர் பிரிவு
  • நவமெதகம பகுதி
  • கொழும்பு மாவட்டம்
  • பிலியந்தலை பொலிஸ் பிரிவு
  • கெஸ்பேவ தெற்கு கிராம சேவகர் பிரிவு
  • மாகன்தன கிழக்கு கிராம சேவகர் பிரிவு
  • தம்பே கிராம சேவகர் பிரிவு
  • பட்டகெத்தர வடக்கு கிராம சேவகர் பிரிவு
  • மடபாத்த கிராம சேவகர் பிரிவு
  • ஹல்பிட்ட கிராம சேவகர் பிரிவு
  • கெஸ்பேவ கிழக்கு கிராம சேவகர் பிரிவு
  • மாகன்தன மேற்கு கிராம சேவகர் பிரிவு
  • நிவுன்கம கிராம சேவகர் பிரிவு
  • பொல்ஹேன கிராம சேவகர் பிரிவு
  • ஹென்னந்தர தெற்கு கிராம சேவகர் பிரிவு
  • ஹென்னந்தர வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்
  • தல்தர கிழக்கு கிராம சேவகர் பிரிவு
  • தல்தர மேற்கு கிராம சேவகர் பிரிவு
  • நிவந்திடிய கிராம சேவகர் பிரிவு
  • மாம்பே மேற்கு கிராம சேவகர் பிரிவு

மகரகமை பொலிஸ் பிரிவு

  • அரவல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »