Our Feeds


Friday, May 21, 2021

www.shortnews.lk

ஹெம்மாதகமையில் 29 வயது இளைஞர் TID யினால் கைது - அஜித் ரோஹன

 



மாவனல்ல,    ஹெம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒரவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »