Our Feeds


Thursday, May 20, 2021

SHAHNI RAMEES

இராணுவ தளபதி விடுத்த அவசர கோரிக்கை


இராணுவ தளபதி விடுத்த அவசர கோரிக்கை.

சுவாசிப்பதற்கு சிரமம் மற்றும் கொவிட் அறிகுறிகள் காணப்படும் 55 வயதுக்கு மேற்பட்டோரை உடனடியாக அருகிலுள்ள வைத்தியர் ஒருவரை அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »