Our Feeds


Wednesday, May 19, 2021

www.shortnews.lk

பலஸ்தீனர்களின் போராட்டத்திற்கு ஈரான் துணை நிற்கும் - ஈரானிய படை தளபதி அறிவிப்பு

 



பலஸ்தீன மக்களின் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை தாம் ஆதரிப்பதாக ஈரானுக்கான உயரடுக்குப் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஹூஸைன் ஸலாமி தெரிவித்துள்ளார்.


பலஸ்தீனர்களின் போராட்டத்தை ஈரான் ஆதரிக்கிறது. என்று கூறிய ஹூஸைன் ஸலாமி  பலஸ்தீனர்கள் ஏவுகனை பொறுத்தப்பட்ட தேசமாக உருவெடுத்து விட்டார்கள் என பெருமிதப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »