Our Feeds


Saturday, May 29, 2021

SHAHNI RAMEES

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர் கட்டணத்தை செலுத்த அவகாசம்

 

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீர் கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்புடைய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கும் இவ்வாறு கட்டணம் செலுத்துவதில் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அமைச்சர் வாசுதேவ நாணயக்கர தெரிவித்தார்.

இருப்பினும், மற்ற நீர் நுகர்வோர் இந்த சலுகைக்கு தகுதி பெற மாட்டார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »