Our Feeds


Tuesday, May 18, 2021

www.shortnews.lk

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

 



அரச ஊழியர்களுக்கான இம்மாத கொடுப்பனவு, எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.


நாட்டின் கொரோனா பரவல் நிலைமையால் விதிக்கப்படும் நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »