பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் ஒருவருக்கு மாத்திரம் அத்தியவசிய பொருட்கள் விற்பனைக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் அவர்களிடம் கட்டயமாக அனுமதிக்கான கடிதம் இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.