Our Feeds


Friday, May 28, 2021

www.shortnews.lk

வழமைக்கு மாறாக இன்று அதிகளவானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!

 



கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 2,573 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.


சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 146,362 ஆக உயர்வடைந்துள்ளது.

நாளொன்றில் 2,500க்கும் அதிகமானோர் குணமடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »