Our Feeds


Monday, May 24, 2021

www.shortnews.lk

BREAKING: பொது போக்குவரத்து நாளை இடம்பெறாது

 

 



நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை நாளை (25) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்ற போதிலும், பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »