Our Feeds


Monday, May 17, 2021

www.shortnews.lk

PHOTOS: 07 மணித்தியாள போராட்டத்தின் பின் இஸ்ரேலின் தாக்குதலில் இடிபாடுகளில் சிக்கிய 6 வயது பலஸ்தீன் சிறுமி மீட்க்கப்பட்டார்.

 




பலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் தினமும் பல சிறுவர்களும் பெண்களும் முதியவர்களும் கொல்லப்படுகிறார்கள். 


சற்று முன் இஸ்ரேல் பலஸ்தீன் மீது நடத்திய தாக்குதலில் ஒரு குடும்பத்தின் வீடு தகர்க்கப்பட்டதில் தாய் மற்றும் 04 பிள்ளைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்கள் அவர்களின் நிலை பற்றி இன்னும் எந்தத் தகவல்களும் இல்லை.


இதே வேலை இடிபாடுகளுக்குள் சிக்கிய 06 வயது குழந்தை 07 மணித்தியாளங்களின் பின்னர் உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளதுடன், குழந்தையின் தந்தையும் காப்பாற்றப்பட்டுள்ளார்.


VIDEO: https://fb.watch/5y06weCmUJ/









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »