Our Feeds


Sunday, May 16, 2021

www.shortnews.lk

PHOTOS: பாலஸ்தீன முஸ்லிம்கள் மீதான இஸ்ரேலின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக கத்தார், ஈராக், ஜெரூஸலம், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பாரிய ஆர்ப்பாட்டம்.

 

 

பலஸ்தீன் முஸ்லிம்கள் மீதான இஸ்ரேலும் கண்மூடித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நேற்று சனிக்கிழமை கத்தார், ஜெரூஸலம், ஈராக் தலை நகர் பக்தாத், பிரசெல்ஸ், லண்டன், பாரிஸ், மற்றும் அமெரிக்காவி வாஷிங்டன் DC ஆகிய இடங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


On Saturday, Israel targeted a refugee camp in Gaza where at least 10 Palestinians were killed.⁠⁠ Protests took place in major cities around the world, including Doha, Jerusalem, Baghdad, Odayseh, Brussels, London, Paris, Madrid, Berlin and Washington DC. ⁠⁠













#Palestine #Rallies #GlobalProtests #Gaza #Belgium #Spain #Lebanon #Iraq #Jordan #Kashmir #US #WestBank #France #UK #Qatar⁠⁠

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »