Our Feeds


Friday, June 11, 2021

www.shortnews.lk

இலங்கையில் புதிதாக மேலும் 101 கொரோனா மரணங்கள் பதிவு. - பட்டியல் இணைப்பு

 



இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 101-ஆல் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இன்று காலை 11 மணிக்கு, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,011-ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.  




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »