Our Feeds


Friday, June 11, 2021

www.shortnews.lk

14ம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுவது உறுதி - 3 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடு - பொலிஸ் அறிவிப்பு

 



பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதியன்று நீக்கப்படும் என்பதை ​​பொலிஸ் இன்று (11) உறுதி செய்தது.


எனினும், நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் மூன்று நாள்களுக்கு கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்.

“இன்றிலிருந்து எதிர்வரும் மூன்று நாள்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில் இருக்கும். எதிர்வரும் 14ஆம் திகதியன்று பணத்தடை நீக்கப்படும்” என்றார்.

Mirror

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »