இன்றும் 48 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் 1656 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
ShortNews.lk