Our Feeds


Wednesday, June 2, 2021

www.shortnews.lk

கொழும்பில் 50,000 கொரோனா தொற்றாளர்கள் − அதிதீவிரமாக பரவியது - முழு விபரம் இணைப்பு.

 



கொழும்பு மாவட்டத்தில் நேற்று (01) அடையாளம் காணப்பட்ட 646 கொவிட் தொற்றாளர்களுடன், கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் முழு எண்ணிக்கை நேற்றுடன் 50,000தை கடந்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் 4ம் திகதி முதல் நேற்று (01) வரையான காலம் வரை கொழும்பு மாவட்டத்தில் 50,383 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக கம்பஹா மாவட்டம் காணப்படுகின்றது. 




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »