Our Feeds


Tuesday, June 15, 2021

www.shortnews.lk

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா வழங்குவது பற்றி அறிவிப்பு.

 



சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிகமாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


சுகாதாரத் துறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »