நீர் கொழும்பு களப்பு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படுவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
ShortNews.lk