Our Feeds


Wednesday, June 2, 2021

www.shortnews.lk

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒரு கற்பினி மரணம்.

 



மேலும் ஒரு கர்ப்பணி பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் 7 கர்ப்பணி பெண்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »