Our Feeds


Wednesday, June 2, 2021

www.shortnews.lk

ரஷ்யாவுக்கு பறந்தார் அமைச்சர் விமல் வீரவன்ச.

 



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான விமல் வீரவன்ச, ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.


ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச வியாபார மாநாடொன்றில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே நேற்று (01) செவ்வாய்க்கிழமை இந்த விஜயத்தினை அவர் மேற்கொண்டார்.


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஏற்கனவே அமெரிக்காவிற்கான பயணத்தினை மேற்கொள்ள நிலையிலேயே இவரின் இந்த விஜயம் அமையப் பெற்றுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »