Our Feeds


Tuesday, June 15, 2021

www.shortnews.lk

உயிரிழப்புக்கள் மூன்று வாரங்களில் குறையலாம் - அமைச்சர்

 



நாட்டில் இனங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கும், தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவதற்கும் இன்னும் இரு வாரங்கள் அல்லது மூன்று வாரங்கள் செல்லலாமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவடைந்து வருவது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய ஒருவர் 10 நாள்களுக்குள் உயிரிழக்கும் நிலைமைக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »