எரிபொருள் விலையை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் தொடர்பான அமைச்சரவை உப குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விலை அதிகரிப்பு அமுலாகும் தினம் தொடர்பில் பின்னர் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ShortNews.lk