Our Feeds


Monday, June 14, 2021

www.shortnews.lk

BREAKING: ஒரே நாளில் 57 கொரோனா மரணங்கள் பதிவு - உச்சம் தொடும் கொரோனா ஆபத்து.

 



கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,

நேற்றைய (13) மரணங்கள் தொடர்பில் இன்று (14) வெளியான அறிக்கையின் பிரகாரம் 57 பேர் மரணித்துள்ளனர்.

அதில், 25 பெண்களும், 32 ஆண்களும் அடங்குகின்றனர். 30 வயதுக்கும் கீழ், ஆணொருவர் மரணித்துள்ளார்.

30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில் 11 பேர் மரணித்துள்ளனர். அதில், ஐவர் பெண்களாவர்.

இதேவேளை, 60 வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதுகளைச் சேர்ந்தவர்கள் 45 பேர் மரணித்துள்ளனர். அதில், 25 பெண்களும் 32 ஆண்களும் அடங்குகின்றனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »