Our Feeds


Sunday, June 13, 2021

www.shortnews.lk

BREAKING NEWS : எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கை.

 



உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமே, எரிபொருள் விலை அதிகரிப்புக்கான காரணம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அதிகரித்தமையும், எரிபொருள் விலை அதிகரிக்க ஒரு காரணம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. 





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »