Our Feeds


Thursday, June 3, 2021

www.shortnews.lk

BREAKING:- நாமல் ராஜபக்ஸவிற்கு மேலும் ஓர் புதிய இராஜாங்க அமைச்சு பதவி

 



டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஸ சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில், நாமல் ராஜபக்ஸ சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஸ பதவி வகித்து வருகின்ற நிலையிலேயே, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராகவும் சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »