பொலிஸ் அதிகாரிகளுக்கு தேவையான ஒரு தொகை Covid 19 பாதுகாப்பு கவசங்களும், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான பெட்டிகளும் Ebony Holdings நிறுவனத்தினால் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுல்லேயிடம் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
ShortNews.lk