பெட்றோல் உள்ளிட்ட எரிப்பொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து கேகாலை, யடியந்தோட்டைப் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சன்ஜய பெரேரா அவர்களின் தலைமையில் இன்று காலை எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ShortNews.lk