Our Feeds


Sunday, June 13, 2021

www.shortnews.lk

PHOTOS: எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம்.

 

எண்ணெய் விலை அதிகரிப்பை எதிர்த்து குருநாகல் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவதுவல அவர்களின் ஏற்ப்பாட்டில் இடம் பெற்ற அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »