Our Feeds


Tuesday, June 15, 2021

www.shortnews.lk

PHOTOS: பெட்ரோல் - எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக இன்றும் ஆர்பாட்டம்.

 



பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து பண்டாரவலை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிரி அவர்களின் கட்சிக் காரியாலயத்திற்கு முன்னால், அவரின் ஏற்ப்பாட்டில் இன்று (15) காலை அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »