Our Feeds


Saturday, July 10, 2021

www.shortnews.lk

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்கள் நீடிப்பு

 



இன்று (10) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இருப்பினும், தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »