Our Feeds


Saturday, July 10, 2021

www.shortnews.lk

சவுதி அரேபியாவில் ஜுலை 20ம் திகதி ஹஜ் பெருநாள்.

 



சவூதி அரேபியாவில் எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி ஹஜ் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சவூதி அரேபியாவில் துல்ஹஜ் மாத தலைப்பிறை நேற்று (09) வெள்ளிக்கிழமை மாலை பார்க்கப்பட்டது. எனினும் தலைப்பிறை தென்படாமையினால் ஜூலை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை துல்ஹஜ் பிறை ஒன்று என தீர்மானிக்கப்ட்டது.

அத்துடன் ஜூலை 19 அரஃபா தினமாகவும், ஜூலை 20 ஹஜ் பெருநாளாகவும்  பிரகடணப்படுத்தப்பட்டது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »