Our Feeds


Thursday, July 22, 2021

www.shortnews.lk

BREAKING: பள்ளி வளாகத்தில் மாடறுப்பு தடை, சிங்கள, தமிழில் ஒரே குர்ஆன் உள்ளிட்ட சர்சைக்குறிய முடிவுகளை எடுத்த மு.திணைக்கள பணிப்பாளர் அஷ்ரபுக்கு இடமாற்றம்.

 



முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ABM அஷ்ரப் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


அவர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.


அவரது வெற்றிடத்திற்கு அன்வர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »