கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மீதான வாக்கெடுப்பு இன்ற (20) மாலை இடம்பெற்றது.
ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் பதிவு
ShortNews.lk