Our Feeds


Tuesday, August 3, 2021

www.shortnews.lk

12 - 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி! - அமைச்சர்

 



நாட்டில் 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.


நேற்று (02) அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »