தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2000 ரூபா நிவாரணத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் குறித்த நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் குறித்த அறிக்கையொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.