ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாட்டில் தொடர்ந்தும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம் (27) தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
ShortNews.lk