மேல் மாகாணத்தில் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் இடங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
நாளை (07.09.2021) கீழ்வரும் பிரதேசங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk