Our Feeds


Wednesday, September 29, 2021

ShortNews

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 03வது தடுப்பூசியாக பைசர் வழங்க தீர்மானம்



எஸ்ட்ராசெனேகா மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.


அதன்படி, இவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »