Our Feeds


Wednesday, September 1, 2021

www.shortnews.lk

BREAKING: மேலும் 2 வாரங்களுக்கு நாட்டை தொடர்ந்து லொக்டவுன் செய்ய வேண்டும் - அமைச்சர் சுதர்ஷனி

 



நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் இது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.


நாளாந்தம் சுமார் 5,000 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினாலும், சமூகத்தில் சுமார் 50,000 பேர் நாளாந்தம் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »