முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
நாளைய தினம் (02) மாலை 5 மணிக்கு தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்த உள்ளார்.
ShortNews.lk