Our Feeds


Wednesday, September 1, 2021

www.shortnews.lk

BREAKING: உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்- 25 பேருக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதி குழாம் நியமனம்

 



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் 25 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழாம் ஒன்று பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, குறித்த விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் நீதிபதிகள் அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் இந்த குழாமின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »