பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பேஸ்புக் கணக்குகளைச் செயற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, ஹொரகான பிரதேச ஹோட்டல் ஒன்றில் வைத்தே 47 வயதான சந்தேக நபரை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.