Our Feeds


Monday, November 29, 2021

ShortNews

BREAKING: ரனிலின் UNP யிலிருந்து விலகினார் முன்னால் அமைச்சர் அர்ஜுன



ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்று (29) முதல் விலகுவதாக முன்னாள் அமைச்சரும் ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினருமான, அர்ஜுன ரணதுங்க அறிவித்துள்ளார்.


இதுதொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், செயலாளர், பிரதித் தலைவர், உப தலைவர் ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »