சபுகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று (04) பயண பையிலிருந்து சடலமாக மீடுக்கப்பட்ட பெண் 44 வயதுடையவர் என்பது இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்துள்ள பெண் கொழும்பு, மாலிகாவத்தை தொடர் மாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் என்பதும் மேலதிக விசாரணைனகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.