Our Feeds


Tuesday, December 28, 2021

ShortNews

மிக நீண்ட விடுமுறை நாட்கள் 2022 இல் - கலண்டர் இணைப்பு



எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை நாட்களைக் கொண்ட ஆண்டாக காணப்படுகின்றது.

அதாவது  2022  ஆண்டில் 43 நீண்ட விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன.

எதிர்வரும் ஆண்டிற்கான நாட்காட்டியின்படி, இந்த நீண்ட விடுமுறைகளை தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான நீண்ட விடுமுறை நாட்கள் பின்வருமாறு..

ஜனவரி மாதம் 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளும்

பெப்ரவரி மாதம் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகள்

மார்ச் மாதம் 17,18,19 மற்றும் 20 ஆம் திகதிகளும்

ஏப்ரல் மாதம் 13, 14, 15, 16, 17 ஆம் திகதிகள்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக 30, 01, 02 மற்றும் 03, அம்துடன்,

மே மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளும்

ஜூன் மாதம் 11, 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகள்

ஆகஸ்ட் மாதம் 11, 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகள்

ஒக்டோபர் மாதம் 08, 09, 10 ஆம் திகதிகளும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளும்

நவம்பர் மாதம் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகள்

டிசம்பர் மாதம் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளும் 2022 ஆம் ஆண்டில் நீண்ட விடுமுறை நாட்களாகக் காணப்படுகின்றன.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »