முன்னால் ஆளுனர் MLAM ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் சவுதி நிதியுதவியில் (SFD) 7,200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள பிபிலை முதல் செங்கலடி வரையில் அபிவிருத்தி செய்யப்பட்ட 87 KM புதிய பாதை இன்று முற்பகல் மக்கள் மயப்படுத்தப்படவுள்ளது.
பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.