கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக, சினோபார்ம் தடுப்பூசியை கொள்வனவு செய்ய இலங்கை செலவிட்ட 85 மில்லியன் டொலரை செலுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளாா்.
ShortNews.lk