எதிர்வரும் 10ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் குஜராத்தில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீன வெளிவிவகார அமைச்சா வேங் யீ இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர், நிதி அமைச்சர் பசில் இவ்வாறு இந்தியா விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.