நாட்டில் இன்றும், நாளையும் (08) மாலை 06.00 மணிமுதல் இரவு 09.30 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின்சார விநியோக தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மின்சக்தி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
ShortNews.lk