Our Feeds


Friday, January 7, 2022

SHAHNI RAMEES

சிறுவர்களுக்கு (07) இன்றுமுதல் கொரோனா தடுப்பூசி !

 

12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள்  இன்று (7ஆம் திகதி) இடம்பெறுமென  சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளாா்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

இந்நிலையில், எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சகல வகுப்புகளையும் வழமைபோல் முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »