Our Feeds


Friday, January 7, 2022

SHAHNI RAMEES

நாளை இலங்கை வருகிறாா் சீன வெளியுறவு அமைச்சர்

 

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நாளை (08) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளாா்.

அவர் நாளை மறுதினம் (09) வரை நாட்டில் தங்கியிருப்பாா் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவைத் ஆரம்பித்து வைக்கவுள்ளாா்.

புத்தாண்டில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »